திருமதி பவாணிதேவி துரைராசா
(பூமணி)
பிறப்பு : 10 சனவரி 1945 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2017

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட பவாணிதேவி துரைராசா அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, புனிதராசா(சுவிஸ்), தவயோகராசா(சுவிஸ்), சுஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கராசா(யாழ். பல்கலைக்கழகம்), குமாரி(சுவிஸ்), றாகேல்(சுவிஸ்), சுரேன்(Millon Motors) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்ஜிதா, கபிலன், சுமீர்ஜிதா, பவிசன், கிருஷா, யோசுவா, ஜோயல், ஆய்சா, சர்மிலன், சித்தார்த், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை  13-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதராசா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793468899
யோகி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788768825
Loading..
Share/Save/Bookmark