திரு கணபதிப்பிள்ளை உருத்திரசிங்கம்
மண்ணில் : 25 யூலை 1947 — விண்ணில் : 11 செப்ரெம்பர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உருத்திரசிங்கம் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரதி அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி, சர்மிலி, பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மகேஸ்வரன், சீதாலட்சுமி, கனகலிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயூரன், பிரதீபன், துசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெளத்தம், அனிஷ், சித்தார்த், சஞ்சய், ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8 Rue de Paris,
93800 Épinay-sur-Seine,
France.
Code porte entree : 5369
6eme etage

Access to direct : Tram t8/ bus N : 361 , N: 37
Station : Rose Bertin/ Centre Commercial l'ilot Auchan

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 01:45 பி.ப — 03:00 பி.ப
முகவரி:La chamber mortuaire - tour bichat niveav-2 Access: 15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 01:45 பி.ப — 03:00 பி.ப
முகவரி:La chamber mortuaire - tour bichat niveav-2 Access: 15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France
கிரியை
திகதி:திங்கட்கிழமை 18/09/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தொடர்புகளுக்கு
மனோரதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148299992
செல்லிடப்பேசி:+33695190516
பிரசன்னா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33609074006