திருமதி கந்தசாமி பத்மாவதி
மண்ணில் : 12 ஏப்ரல் 1957 — விண்ணில் : 10 செப்ரெம்பர் 2017

யாழ். மாதகல் இராசாத்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு  வெள்ளவத்தை உருத்ரா மாவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பத்மாவதி அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

அருட்செல்வன்(ராசன்- லண்டன்), தர்சினி(அராலி), பத்மராஜ்(மதன்- லண்டன்), நிஷாந்தனி(கொழும்பு), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி(கனடா), தெய்வேந்திரம்(கனடா), காலஞ்சென்ற ஞானேந்திரராசா மற்றும் புஸ்பராணி(இலங்கை), சந்திராவதி(நெதர்லாந்து), வசந்தகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

துஷாந்தினி(லண்டன்), சதீஸ்காந்(அராலி), ராஜினி(லண்டன்), சீறீபரன்(கொழும்பு), சீறீதரன்(கரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசரத்தினம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினோசன், றதுசன், மதுசன், தருண், மிதுரா(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சுவிந்தா, லோஜன், லோஜனா, விதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2017 வியாழக்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இராசாத்தி வீதி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776513216
- — இலங்கை
தொலைபேசி:+94213216760
வவா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777283818
சதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776003662
கரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33652382997
தெய்வேந்திரம் — கனடா
தொலைபேசி:+14162680448
அருட்செல்வன்(ராசன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447474382323
பத்மராஜ்(மதன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447850218017
Loading..
Share/Save/Bookmark