திரு பீற்றர் பூபாலசிங்கம்(Peter)
பிறப்பு : 7 டிசெம்பர் 1989 — இறப்பு : 1 செப்ரெம்பர் 2017

இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பூபாலசிங்கம்(Peter) அவர்கள் 01-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஐயம்பிள்ளை, முத்துப்பிள்ளை ஐயம்பிள்ளை, Karamchand Deyal, Moon Deyal ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூபாலசிங்கம்(பாலா) பமிலா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வக்குமார்(இலங்கை) இரஞ்சிதமலர்(இலங்கை), Indra Brower ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

Hansraj Deyal(Trinidad), Jaganath Deyal(Trinidad), Deyonarine Deyal(Trinidad), Jo Deyal ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 01:00 மணிவரை 58 Manor View, Finchley London N3 2SR, UK என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை 122, East End Rd, London N2 0RZ, UK என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தந்தை — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984084990
பட்டு(பெரியதந்தை) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941356107
செல்வா(பெரியதந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778873238
Loading..
Share/Save/Bookmark