திரு அரியகுட்டி இராசரத்தினம்
இறப்பு : 10 செப்ரெம்பர் 2017

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராமேஸ்வரர், இராஜேஸ்வரி(கனடா), வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ரஞ்சன்(ஜெர்மனி), ரஞ்சனி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சூரியகுமார், ஜெயக்குமார், இரஞ்சனி, சிவகெளரி, விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்சன்(கனடா), சசீதரன்(பிரதி அதிபர்- யாழ்/ யூனியன் கல்லூரி), மயூரன்(கனடா), சுகன்யா(கனடா), பிரதீபன்(பிரான்ஸ்), யுவதீபன்(இ.போ.ச.கிளிநொச்சி), தச்சதீபன், ஊர்மிளா(சுவிஸ்), ஜெனீஷா(ஜெர்மனி), பிரமிளா(ஜெர்மனி), தனுஷன்(ஜெர்மனி), விசிந்தன்(ஜெர்மனி), நிவேதா(ஜெர்மனி), நிசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சயனன், சனோபன், பொன்சியா, கிஷோரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஈவினை,
புன்னாலைக்கட்டுவன் வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைத்தீஸ்வரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775225428
பிரதீபன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33783434402
சசீதரன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773480026
Loading..
Share/Save/Bookmark