திருமதி சின்னம்மா ஐயாதுரை
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1932 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2017

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  சின்னம்மா ஐயாதுரை அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாதுரை அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பவானி, சாந்தகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

தாமரைச்செல்வி அவர்களின் மாமியாரும்,

லக்சன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவகுமார்(மகன்)
தொடர்புகளுக்கு
சிவகுமார்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94112507721
செல்லிடப்பேசி:+94777370687
Loading..
Share/Save/Bookmark