திருமதி மகாதேவி கந்தசுவாமி
பிறப்பு : 9 டிசெம்பர் 1925 — இறப்பு : 9 செப்ரெம்பர் 2017

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவி கந்தசுவாமி அவர்கள் 09-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசுவாமி(முன்னாள் அதிபர்- கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தயானந்தன்(சிட்னி), சாந்தினி(லண்டன்), அபிராமி(லண்டன்), வாகீசன்(பிரிஸ்பேன்), கீதாஞ்சலி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயலட்சுமி, Dr. கந்தையா சிவகுமார், Dr. ஜயந்தா ஆனல்ட், துஷ்யந்தி, நிர்மலராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜேந்திரன், ஜனார்த்தனி, பிரணவன், சிவகாமி, ஆரன், ரம்யா, ஆரணி, ஹரிஹரன், பார்கவி, சிந்தூரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியா காசில் ஹில்லில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்
பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிமரியாதைக்காக றூக்வூட் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் பி.ப 02:30 மணிமுதல் பி.ப 04:30 மணிவயளவில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயானந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61296496146
வாகீசன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61733760564
கீதாஞ்சலி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61288500946
Dr. சாந்தினி சிவகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447791632927
Dr. அபிராமி ஆனல்ட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956699420
Loading..
Share/Save/Bookmark