திருமதி நளாயினி மங்களேஸ்வரன்
(நளினி)
பிறப்பு : 10 மார்ச் 1961 — இறப்பு : 21 ஓகஸ்ட் 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நளாயினி மங்களேஸ்வரன் அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சாமித்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி நிக்லஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மங்களேஸ்வரன்(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராகவி, ராகவன்,  pet Munchkin ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாநிதி(தயா- கனடா), சேகர், அனுஷியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2017 வியாழக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442085545843
கணவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447913343020
சேகர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447743613585
அனுஷியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447894351232
Loading..
Share/Save/Bookmark