திரு சின்னத்துரை மகேந்திரன்
(முன்னாள் மகேந்திரா ஸ்ரோர் உரிமையாளர்)
பிறப்பு : 22 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 8 செப்ரெம்பர் 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரன் அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கநாச்சியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா, விஜயானந், ஹேமலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராஜன், ஜீவகுமார், பிரஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேணுகா, வர்ஷா, அக்‌ஷயா, அட்சரா, லட்சியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 4,
பாரதி வீதி,
திருகோணமலை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94262220965
விஜி(மகன்) — கனடா
தொலைபேசி:+16478698363
ஹேமா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33980310098
ரஞ்சன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651202813
பவானி — பிரான்ஸ்
தொலைபேசி:+33616740154