திரு சிவசிவாப்பிள்ளை பன்னீர்செல்வன்
(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் - J/120)
பிறப்பு : 17 பெப்ரவரி 1956 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2017

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிவாப்பிள்ளை பன்னீர்செல்வன் அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிவாப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாரஞ்சிதநாயகி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஷனி(லண்டன்), நதுர்ஷன், கோபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜீவன்(லண்டன்), கஜேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷயானா, ஷஸ்வினா, ஷஸான், ஷகின், ஹஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
16, செம்பாட்டு வீதி,
பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212212023
Loading..
Share/Save/Bookmark