திருமதி நடராஜா மீனாட்சி
பிறப்பு : 15 நவம்பர் 1931 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மீனாட்சி அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், யோகராணி(கனடா), செல்வரட்ணம், வசந்தி(ஜெர்மனி), ரவிச்சந்திரன், சந்திரவதனி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகராசா, காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தங்கம்மா, தெய்வானை, தம்பு, பாலசிங்கம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினாவதி, சுந்தரகாந்தி, காலஞ்சென்ற சக்திவேல், திருவருட்செல்வி, ஜெயரூபலிங்கம்(ஜெர்மனி), சிவநிதி, நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கிருஜா பாலச்சந்திரன்(கனடா) கேசாந்தினி சிவகரன்(லண்டன்), அருணன் ரூபி(இலங்கை), கேதீஸ் சுதர்சினி(கனடா), சுபாஜினி சந்திரகாந்தன், சுதன் சுதா, காலஞ்சென்றவர்களான சுதா, கரன் மற்றும் சசிகலா சிவகாந்தன்(கனடா), சசிரூபன் ஜெசிந்தா(கனடா), சண்முகப்பிரியா அரவிந்தன்(ஜெர்மனி), தாட்சாயினி அன்ரோன்(ஜெர்மனி), பிரசாந்தினி கோபிநாத்(ஜெர்மனி), பிரியங்கா(ஜெர்மனி), பிருந்தா(ஜெர்மனி), ரஜீப்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாமிஷா(கனடா), ஹரினி(கனடா), பாவனா(கனடா), சங்கவி(லண்டன்), யாதவி(லண்டன்), சிவைஸ்னா(கனடா), சிவக்‌ஷயன்(கனடா), சிவர்ஷா(கனடா), அகல்யா(ஜெர்மனி), சஞ்ஜெய்(ஜெர்மனி), ஐஸ்ணவி(ஜெர்மனி), பவிஷன், மதுசிகா, சிநேகா, விதுசிகா, மாதேஸ்(கனடா), மதுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94242221896
தனபாலசிங்கம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770492646
ஜெயரூபலிங்கம்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915217567269
Loading..
Share/Save/Bookmark