திரு அல்பிரட் துரையையா
(MBE)
தோற்றம் : 18 யூலை 1932 — மறைவு : 5 செப்ரெம்பர் 2017

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மத்திய அமெரிக்கா Belize ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் துரையையா அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, மேரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற யேக்கப், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

டெறிக் அஜந்தன், சிறோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பூபதி மனோரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மற்றில்டா அவர்களின் அன்பு மாமனாரும்,

கிறேஸ் சப்ரினா, மோசஸ் ஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 09-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Home Land Memorial Cemetery - Belize C.America என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+15016612720
மகள் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+15016107494
மகன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+12025034355
வசந்தா — கனடா
தொலைபேசி:+15142718440
செறின் — பிரித்தானியா
தொலைபேசி:+442088647975
Loading..
Share/Save/Bookmark