திரு அன்பழகன்(அன்பு) கனகலிங்கம்
(உரிமையாளர்- Better Way, Queensbury)
பிறப்பு : 24 யூலை 1970 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்பழகன் கனகலிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம் தம்பதிகள், மற்றும் தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகலிங்கம் புஸ்பாம்பிகை(கமலா) தம்பதிகளின் அன்பு மகனும், சிவதாசன் புவீந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகாஷ், விர்த்தீஷ், நிலேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளழகன், சுகந்தா(கனடா), மதியழகன், சுரேகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபா, ஜெயசிறி(கனடா), கௌசல்யா, காந்தன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வகுமார் அவர்களின் அன்புச் சகலனும்,

அபிநயா, ஆதவன், திவ்யா, அபிலாஷ், லாவண்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யுத்தீஷ், மதுரா, பைரவி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.97, Turner Road,
Edgware,
Middlesex, London,
HA8 6AS,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 26/08/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:97 Turner Rd, Edgware, Middlesex, HA8 6AS, UK
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/08/2017, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/08/2017, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/08/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium(South Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சுகந்தினி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442083813141
செல்லிடப்பேசி:+447903819749
அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447463463073
மதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447852361757
காந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447738505091
Loading..
Share/Save/Bookmark