திருமதி தங்கமுத்து சிதம்பரப்பிள்ளை
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார்(ராசன்), காலஞ்சென்ற சிவலோகநாதன், சிவபுண்ணியம்(சிவா), காலஞ்சென்ற சிவறஞ்சினி, சிவசோதி(குட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றமணி, தயா, மூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பாலசரஸ்வதி மற்றும் சுப்பிரமணியம், இராஜேஸ்வரி, அன்னபூரணம், செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமாதுரி, சந்துஐன், நிஷானா, ஹஜினா, லவீசா, ருபேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஆவரங்காலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசன் — கனடா
செல்லிடப்பேசி:+16474094099
சிவா — கனடா
செல்லிடப்பேசி:+14168918809
மூர்த்தி — கனடா
செல்லிடப்பேசி:+14163213122
Loading..
Share/Save/Bookmark