திருமதி செல்வராணி பேரின்பராஜா
தோற்றம் : 13 சனவரி 1957 — மறைவு : 12 ஓகஸ்ட் 2017

யாழ். சுண்டிக்குளியைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி பேரின்பராஜா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரின்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வனிதா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லக்சித் சமிந்தன், சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தில்லைநாயகி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராஜா(இத்தாலி), தியாகராஜா(ஜெர்மனி), சிவபாலன்(கனடா), கமலராணி(ஜெர்மனி), சிவநாதன்(ஜெர்மனி), சிவநேசன்(இலங்கை), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தராஜா(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை), ரவீந்திரராஜா(கனடா), சசிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி ரஞ்சன் அலெக்ஸான்டர், திரு. திருமதி சிவராஜசிங்கம் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

ஹஸ்வர், ருஷ்டியா, சுரேஷ், ஷர்மிளா, முஷ்டக், சிறீகாந், ஷேர்லின், ஜெயகாந்த், நிரஞ்சனா, வனஜா, வித்தியா, விக்னேஸ்வரன், சுரேஷ், சஜீவ், மானுஷா, மயூரன், நளாயினி, அன்றியஸ், தனேஷ், அனுஷா, அபிரா, மார்க், அபினயன், அறிஸ்ரர், சோனியா, அகிலன், லக்ஸ்மன், அஞ்சலா, ஹஷேன், டனிஸ்ரர், திவானேஷ், ஐங்கரன் ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 21/08/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 21/08/2017, 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பேரின்பராஜா — கனடா
செல்லிடப்பேசி:+16475734559
மயூரன் — கனடா
செல்லிடப்பேசி:+16474537114
Loading..
Share/Save/Bookmark