திரு செல்லையா இராசரத்தினம்
பிறப்பு : 22 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2017

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசரத்தினம் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

இராசமலர், செல்வநாயகம், நவரத்தினராசா, செபரத்தினராசா(அதிபர்- கிளி/சோறன்பற்று பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, நவரத்தினமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்மொழி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

கார்த்திகேசு(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கௌரி, சோதி, இந்திரன், சந்திரன், ரூபன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

ஆதவன், ஆதித்தன், அகல்விழி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நவரத்தினமலர் கார்த்திகேசு(சகோதரி)
தொடர்புகளுக்கு
- — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61420633977
Loading..
Share/Save/Bookmark