திரு ராஜன் வல்லிபுரம்
தோற்றம் : 20 மே 1953 — மறைவு : 12 ஓகஸ்ட் 2017

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜன் வல்லிபுரம் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்நேசவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கெவின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா, சிவராசா, தங்கமணி, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவதாசன், சிவநேசன், சிவதர்சினி, சிவரூபன், நிரோஜா, நிவேதா, நிதர்சனா, நிதுர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவலிங்கம்(தம்பாலை), குணபாலசிங்கம்(தம்பாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிறிசந்திரராஜா, நியூட்டன்(கனடா), பிரணவசிறி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ஈஸ்வரி, மரியரஞ்சிதம்(கனடா), அல்போன்சா(கனடா), அமலதாசன்(கனடா), லீனஸ்(கனடா), கிறிஸ்ரின்வதனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரதாதேவி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/08/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 15/08/2017, 10:30 மு.ப
முகவரி:14 Highgate Dr.Markham, ON L3R 3R6 Canada
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 15/08/2017, 11:30 மு.ப
முகவரி:Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
அமலதாசன் — கனடா
தொலைபேசி:+14162352525
செல்லிடப்பேசி:+14166027040
லீனஸ் — கனடா
தொலைபேசி:+14168257811
Loading..
Share/Save/Bookmark