திரு துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன்
(ரவி)
தோற்றம் : 20 ஏப்ரல் 1962 — மறைவு : 7 ஓகஸ்ட் 2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலா அவர்களின் அன்புக் கணவரும்,

ருக்‌ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன், புஸ்பா, சித்ரா, குஞ்சு, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தா(களுத்துறை), காலஞ்சென்ற வதனா(மானிப்பாய்), ரதி(ஸ்கொட்லாந்து), சிவா(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சரோ(களுத்துறை), ராஜன்(மானிப்பாய்), ஜெயா(ஸ்கொட்லாந்து), காலஞ்சென்ற சியாமினி, விஜி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நண்பர்கள், தாசன் லக்‌ஷ்மன்(அசோக்), ஜெயந்தன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Cristal Chambre Funeraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/08/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Cristal Chambre Funeraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 16/08/2017, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Cristal Chambre Funeraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
கிரியை
திகதி:வியாழக்கிழமை 17/08/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Cristal Chambre Funéraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 17/08/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Église Saint Yves, 18 Avenue Lénine, 93120 La Courneuve, France
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 17/08/2017, 11:30 மு.ப
முகவரி:92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France(Tramway T1: arrêt « HOTEL DE VILLE DE LA COURNEUVE Bus 249 : arrêt « CIMETIERE DE LA COURNEUVE)
தொடர்புகளுக்கு
தாசன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651445971
அசோக் — பிரான்ஸ்
தொலைபேசி:+33605625433
ஜெயந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33663068321
லீலா — பிரான்ஸ்
தொலைபேசி:+33670969267
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447497339254
விஜி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774544157
சரோ — இலங்கை
தொலைபேசி:+94342221758
Loading..
Share/Save/Bookmark