திரு இராகவன் செல்வவிநாயகம்
பிறப்பு : 24 யூலை 1969 — இறப்பு : 12 ஓகஸ்ட் 2017

யாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராகவன் செல்வவிநாயகம் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசிகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

மஞ்சுளா, ஸ்ரீரங்கன், பாக்கியலஷ்சுமி, சியாமளா, ஜெயசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகிருபன், மகேசன், ரஜனி ஜெயசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீரங்கன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94766609834
ஜெயசங்கர் — கனடா
தொலைபேசி:+14162764753
மஞ்சுளா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497720809400
சியாமளா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33980533762
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+14164546360
Loading..
Share/Save/Bookmark