திருமதி சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை
தோற்றம் : 4 மார்ச் 1924 — மறைவு : 12 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

வவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி(கனடா), கண்மணி, சரோஜாதேவி, காலஞ்சென்ற நவமணி(வசந்தா), வடிவேல்பிள்ளை(கனடா), தர்மராஜா(சுவிஸ்), சிவஞானசுந்தரம்(ஈசன்), நடராஜலிங்கம்(முகுந்தன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, வினாசித்தம்பி, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், இராசையா மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற மங்களஜெயநாதன், கைலைநாயகி, குமுதினி, காலஞ்சென்ற நந்தினி, இந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரதீப், பிரதீபா, சுசித்திரா, கிருபாகரன், கீதாஞ்சலி, சுதாகரன், ரஜீவ், கன்னிகா, கிரிதரன், கிரிஷாந்தி, சாந்தன், கேமாவதி, காந்தன், ஞானகலா, வரதன், சந்திரமோகன், தீபா, கீர்த்திகா, வேணுகா, அருண், ராஜ்குமார், யஸ்மினி, ஜெரானி, ரவீந்திரன், ரமணன், உதயப்பிரியா, ஜெகன், தர்ஷா, மேனன், மதுஷன், துஷாந், துஷானிகா, செந்தாளன், கோபிதன், அபிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாமடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் — கனடா
தொலைபேசி:+14168162257
செல்லிடப்பேசி:+19054974512
வடிவேல் — கனடா
தொலைபேசி:+12894996215
புவனேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி:+16045633962
தர்மரஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779538944
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771441510
ஜெகன் — கனடா
செல்லிடப்பேசி:+16478654449
கன்னிகா — இலங்கை
செல்லிடப்பேசி:+94779771335
Loading..
Share/Save/Bookmark