திரு ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம்
பிறப்பு : 22 மே 1960 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம் அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தனசிங்கம் றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜேந்திரம் ஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்டெஃப்னி, ஷாலினி, டான்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரண்டன் அவர்களின் அன்பு மாமனாரும்,

எய்டன், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜீ, ராஜு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனராஜ், ஆனந்தி, ஜெயந்தி, சுகந்தராஜ், காலஞ்சென்ற கிங்ஸ்லி மற்றும் செல்வினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவிழிப்பு பூஜை 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை Holycross Catholic Church, 208 Sangley Road, Catford London, SE6 2JS, UK எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 23/08/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Steven Mears Funeral Directors, 371 Lewisham High St, London SE13 6NZ, UK
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 24/08/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Steven Mears Funeral Directors, 371 Lewisham High St, London SE13 6NZ, UK
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 26/08/2017, 08:30 மு.ப
முகவரி:Holycross Catholic Church, 208 Sangley Road, Catford London, SE6 2JS, UK.
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 26/08/2017, 11:00 மு.ப
முகவரி:Hither Green Cemetery, Verdant Lane, London, SE6 1JX, UK.
தொடர்புகளுக்கு
சாந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442086988565
ராஜு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932069993
Loading..
Share/Save/Bookmark