திரு விஜயரட்ணம் சுதாகரன்
(சுதா, வாடகைக் கார்(Taxi) நிறுவன உரிமையாளர்- Horsens)
மலர்வு : 12 ஓகஸ்ட் 1967 — உதிர்வு : 9 ஓகஸ்ட் 2017

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ølsted(Horsens) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சுதாகரன் அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று மாலைதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தாதேவி(துரக்குஞ்சு- இருபாலை பழைய வீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, யோகமணி(யோகம்மா- மட்டக்களப்பு புன்னச்சோலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

டினோயா, கிறிஸ், சிசிலியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Bankagervej 58,
ølsted,
8723 Løsning,
Denmark.

தகவல்
பஞ்சராசா(பஞ்சன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 25/08/2017, 10:00 மு.ப
முகவரி:Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 25/08/2017, 12:30 பி.ப
முகவரி:Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
வீடு — டென்மார்க்
தொலைபேசி:+4548440105
- — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4571871832
பஞ்சராசா(பஞ்சன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4527913671