திரு வேலுப்பிள்ளை செகசோதி
(ஞானசோதி- முன்னாள் சோதி நகை மாளிகை உரிமையாளர், கன்னாதிட்டி றோட் யாழ்ப்பாணம்)
பிறப்பு : 3 ஏப்ரல் 1947 — இறப்பு : 16 யூலை 2017

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செகசோதி அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கிளாக்கர்) சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி(கனடா), ஞானகுமார்(இலங்கை), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, இரத்தினசோதி, மற்றும் சிவசோதி, அருட்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா(சண்), கவிதா, சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தவமணி, மற்றும் சரஸ்வதி, புஸ்பராணி, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  மதங்கசூடாமணி, சுந்தரேஸ், சுந்தரமூர்த்தி, மற்றும் சுந்தரலிங்கம், சரஸ்வதி, சிறிஸ்கந்தராஜா, மனோகரன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஷாசனா, அர்வின், சகானா, ஹரிஸ், டனிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு
நந்தினி — கனடா
தொலைபேசி:+14163210866
செல்லிடப்பேசி:+16477408875
ஞானகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94766867691
சாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944661004
Loading..
Share/Save/Bookmark