திரு கணபதிபிள்ளை சிவகுமாரன்
(திரவியம்)
பிறப்பு : 5 மார்ச் 1953 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2017
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சென்னை இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை சிவகுமாரன்(திரவியம்) அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை(மாஸ்ரர்) பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தகுமாரி(வவா), ரவிந்திரகுமார்(ரவி- கனடா), நிர்மலாதேவி(சுதா-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணி, மீரா(கனடா), சிவனேஸ்வரன்(அப்பு - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி(அளவெட்டி), காலஞ்சென்ற சந்திரகுமார்(செல்லத்தம்பி), கமலாம்பிகை(கமலா - ஸ்கந்தபுரம்), நாகம்மா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரத்தினம், வேலாயுதபிள்ளை, சிவலிங்கம், ஈஸ்வரி, லோகேஸ்வரி(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கோணேஸ்வரன்(சிவா- கனடா), இலங்கேஸ்வரன்(குட்டி- இலங்கை), ஜெகதீஸ்வரி(மதி- இந்தியா), நகுலேஸ்வரன்(ராசன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 காலஞ்சென்ற குமாரவேலு(வன்னேரிக்குளம்), கிருஷ்ணபவானி(ஞானம்- கனடா), கௌரி(இலங்கை), ஜெயக்குமாரி(விஜயா- கனடா), உமா(கனடா), ஜெயக்குமார்(ஜெயா-மல்லாவி), ஜெயலட்சுமி(கீதா-மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சசிகலா(சசி- கனடா), கமலவேணி(வேணி- கனடா), ராஜி(கனடா), தினேஸ்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நந்தகுமார், நந்தினி, நளாயினி, கோபி, சஞ்ஜை ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரம்சியா(கனடா), விஜிதரன்(தர்சன்- சென்னை), பார்த்தீபன்(தீபன்- கனடா), விவேதா(கனடா), பிரதீபன்(பொஞ்சி- கனடா), சிந்து(கனடா), ராகுல்(கனடா), ஜனனி(மட்டக்களப்பு), ஜனன்(மட்டக்களப்பு), ரதி, ஜெந்தன், சயந்தன், பிரதீபன், தயாநந்தன், மதிவதனி, சுதாஜினி, சசிதரன், தேவரஞ்சினி, வரதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விருத்திகா(இலங்கை), சரண்யா(இலங்கை), நவின்(கனடா), நிக்கில்(கனடா), சரவணன்(கனடா), பவித்திரா(கனடா), லஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-08-2017 வியாழக்கிழமை அன்று இல. 220, வினாயகபுரம் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு, 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்  ஆனந்தநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சிவா(கனடா)
தொடர்புகளுக்கு
ரவி/இலங்கேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94754222704
தினேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770058333
சுதா — கனடா
தொலைபேசி:+16478474630
கேதீஸ்/மீரா — கனடா
தொலைபேசி:+16476661953
சிவா — கனடா
தொலைபேசி:+16476387576
தர்சன் — இந்தியா
செல்லிடப்பேசி:+918939613355
Loading..
Share/Save/Bookmark