திரு ஜோசுவா மனோகரன்
பிறப்பு : 13 மார்ச் 1936 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2017

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசுவா மனோகரன் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் ஜோசுவா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

லில்லி தேவநேசம் அவர்களின் அன்புக் கணவரும்,

கிறேஸ் விஜித்தா, ஸ்ரெலா புவித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரஞ்சிதம் ஜோசுவா, செல்வரட்ணம் ஜோசுவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(மில்டன்), போல்ராஜ்(ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சார்ல்ஸ் இரத்தினராஜ், ஜோசுவா செல்வராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜேசன், ஜெசிக்கா, கிறிஸ்ரின், டானியேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 12-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை St John's Anglican Church, 719 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 11/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 12:30 பி.ப
முகவரி:Meadowvale Cemetery, Mount Pleasant Group Cemeteries, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada.
தொடர்புகளுக்கு
மில்டன் கிறேஸ் — கனடா
தொலைபேசி:+19055699934
போல்ராஜ் ஸ்ரெலா — கனடா
தொலைபேசி:+19055910112
Loading..
Share/Save/Bookmark