திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்
(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தர்)
பிறப்பு : 30 நவம்பர் 1953 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பகாந்தா(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பகிரதன்(அதிபர்- மு/ கொல்லவிழாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை), விமலரதன்(பிரான்ஸ்), பிரதீபன்(David Pietis Morto Company- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), மகாதேவன்(இலங்கை), தில்லைநாயகி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), பத்மாதேவி(இந்தியா), சிவலக்ஸ்மி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜந்தி(ஆசிரியை- சத்தி தமிழ் வித்தியாலயம், சாவகச்சேரி) அவர்களின் அன்பு மாமனாரும்,

கனகராசா(ஐக்கிய அமெரிக்கா), செல்வலட்சுமி(வடிவம்- இலங்கை), புனிதசோதி(கனடா), கைலாயபிள்ளை(கனடா), கேதீஸ்வரராசா(கனடா), அமிர்தம்மா(கலா- கனடா), அன்னலட்சுமி(கனடா), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டீசானி அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771158763
பகிரதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776258783
விமலரதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753317676
அஜந்தி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777435453
பிரதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777766366
மகாதேவன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776982880
நாகம்மா, கலா — கனடா
தொலைபேசி:+14163216387
செல்லிடப்பேசி:+14169026386
Loading..
Share/Save/Bookmark