திரு செல்வதுரை சிறிஸ்கந்தராஜா
(சிறி)
பிறப்பு : 11 பெப்ரவரி 1950 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2017

யாழ். கொக்குவில் கோணாமலை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund, லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிறிஸ்கந்தராஜா(சிறி) அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை(Superintendent) பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான லோகிதாஸன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

மனோ, சூட்டி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமேஸ்வரி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மகேந்திரராஜா, மனோன்மணி, பாலேந்திரராஜா, யோகேஸ்வரி, ரவீந்திரன், கருணேஸ்வரி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா, பவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், கணேசலிங்கம், மற்றும் பாலசிங்கம், பத்மாவதி, காலஞ்சென்ற ஜெபரட்ணசிங்கம், சோமாஸ்கந்தராஜா, காலஞ்சென்ற கலைவாணி, மரியம்மா, விஜயகுமார், ஜெயகுமார், புஸ்பவதி, தேவி, ஞானவதி, காலஞ்சென்றவர்களான நாகதாஸன், ஜீவதாசன், மற்றும் சத்தியவதி, தேவதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சந்தோஷ், அஸ்விகா, பிறேமிகா, ஆரியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 10:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Lambeth Crematorium, Blackshaw Rd, Tooting, London SW17 0BY, UK
தொடர்புகளுக்கு
ஜெயராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447805340824
பவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932339541
Loading..
Share/Save/Bookmark