திரு கந்தையா கணபதிப்பிள்ளை
(சிறாப்பர்- ஓய்வு பெற்ற இலங்கை மத்திய வங்கி கணக்காளர்)
பிறப்பு : 3 மே 1919 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பகாந்தி, சந்திரகாந்தி, சந்திரராஜா, சுந்தரகாந்தி, இந்திராகாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, சிவகாமன், வினாசித்தம்பி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமானந்தம், பரம்சோதி, விவேகானந்தன், பத்மநாதன், மனோன்மணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷாநந்தினி, சுதாஸ்தினி, குகதாசன், ராதிகா, சுகந்தன், பிரதீபன், கௌரி, தர்சிக்கா, ஜெயதீபன், கஜேந்திரன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமிர்தசாகரன், அமிர்தவர்சினி, கிரிஷா, ஜஸ்வினி, சுருதி, கனிஷ்கன், அஸ்வின், பவித்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பல் ஓடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பகாந்தி(பபா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777449362
சந்திரகாந்தி(குட்டி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771538885
பரம்சோதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447870979888
பத்மநாதன் — பிரித்தானியா
தொலைபேசி:+442089039851
மனோன்மணி — பிரித்தானியா
தொலைபேசி:+442087822099
Loading..
Share/Save/Bookmark