திரு செல்லையா பஞ்சலிங்கம்
(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப பொறியியலாளர்-Retired Technical Engineer-State Development & Construction Corp, Ratmalana, Srilanka)
பிறப்பு : 8 மார்ச் 1947 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Rotterdam, கனடா Toronto ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பஞ்சலிங்கம் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த தம்பு தவராசமணி(மல்லிகா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்- சுன்னாகம்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஷோக், அச்சுதன், வினுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(தேவன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

நவரட்ணராஜா(சுவிஸ்), சுகுமார், புஸ்பலதா, சிவகுமார், புஸ்பகலா(காவேரி), கலாசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திக்கேசு நவரட்ணம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

ஆதவன், நரேஜிகா, ஆர்த்திகா, மிதுலா, டினோஷா, றிஷாந், றிஷானி, அக்‌ஷவி, அகீஷன், அகிலாஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கோபிதா, ஷரண்யா, பாலதீபன், றவீந்திரன், நிஷாந், றஜித், றபிஷா, ராகாஷ், றொஜான், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தக்‌ஷிகா, கனிஷ்கா, மிதுன், ஜாதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 06:00 மு.ப — 06:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 06:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 09:00 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
புஸ்பராணி(மனைவி) — கனடா
தொலைபேசி:+19052940567
அஷோக்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162776491
சுகுமார்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+14168750903
புஸ்பா(மைத்துனி) — கனடா
தொலைபேசி:+14164007176
காவேரி(மைத்துனி) — கனடா
தொலைபேசி:+16478363353
சிவகுமார்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14168247482
Loading..
Share/Save/Bookmark