திரு பிரவீன் நிர்மலன்
பிறப்பு : 14 நவம்பர் 1998 — இறப்பு : 3 ஓகஸ்ட் 2017
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் நிர்மலன் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், நல்லூர் கல்வியங்காட்டைச் சேர்ந்த நிர்மலன் உமா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

பிரியங்கா, ராகுல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வடிவேல், மனோரஞ்சிதம்(V.Vadivel and Sons- Colombo) தம்பதிகள், காலஞ்சென்ற இராசையா, சரோஜா(சிந்து- கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

லோகன் மாலதி(Can West Transport- கனடா), பவளகாந்தன் சபாரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மாதவன் தேவகி(இலங்கை), முகுந்தன் தாரனா(இலங்கை), ரவீந்திரன் செல்வமலர்(கனடா), கணேசமூர்த்தி பவானி(கனடா), தனஞ்செயன் பத்மினி(கனடா), ரமேஷ் குமுதினி(கனடா), பார்த்திபன் துரோபதா(கனடா), நவனீதன் ஜீவா, பஸ்டோன் லோகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பாஸ்கரன் வசுமதி(கனடா), ஜெயக்குமார் வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

இலங்கையில் வசிக்கும்  அர்ச்சனா நித்தியானந்தம், தர்சனா, ஹம்சனா, திவ்யானி, கவிஷ்ணவி, கனடாவில் வசிக்கும் மவ்யன், ஹனுசியன், துளசி, கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், கவின், நிலா, கீரன், காயத்திரி, அர்ஜுன், கோபிகா, வருண், காவியா, கீர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கனடாவில் வசிக்கும் மயூரன், மயூரி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜனனி, வருணி, கனடாவைச் சேர்ந்தவர்களான ஹரிணி, கிரீஷன், அரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோன்மணி சபாரத்தினம்(கனடா), செல்வமணி தர்மரத்தினம்(கனடா), யோகநாதன் ரதி(இலங்கை), மயில்வாகனம் ராணி(இலங்கை), அரியமலர்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
22 Kayak Crescent,
Scarborough,
ON
M1X 1Z9,
Neilson & Finch,
Canada.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+14162930100
நிர்மலன் — கனடா
தொலைபேசி:+16473787390
லோகன் — கனடா
தொலைபேசி:+14169911292
ஜெயன் — கனடா
தொலைபேசி:+14165246078
வடிவேல் — இலங்கை
தொலைபேசி:+94112437602
செல்லிடப்பேசி:+94777458486
Loading..
Share/Save/Bookmark