திரு கதிரேசு யோகர்
(யோகர் மாஸ்டர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்- அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஏழாலை வடக்கு)
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2017

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு யோகர் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா(அம்மா - ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோசினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு- கனடா), உமா(கனடா), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், வைரவநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, ராசமணி மற்றும் விக்னேஸ்வரராஜா(கனடா), சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), Phung(கனடா), மணிவண்ணன்(கனடா), ரதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயிரிக்கா, Dr. டெபிசிக்கா, அம்புயன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெய்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 05:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாபு — கனடா
தொலைபேசி:+14164942080
செல்லிடப்பேசி:+14168974838
உமா — கனடா
தொலைபேசி:+14169034215
சுரேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447533605536
கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447859049178
Loading..
Share/Save/Bookmark