திருமதி உலகநாயகி சிவப்பிரகாசம்
(இளைப்பாறிய ஆசிரியை)
மலர்வு : 12 பெப்ரவரி 1929 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2017
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட உலகநாயகி சிவப்பிரகாசம் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(இளைப்பாறிய கலால் அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷியாமளா, சிவரஞ்சித், சிவகுமார், சிவராஜ் , சிவரவீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கரட்ணம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரா, மோகனா, துஷித்தா, சாந்தி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியும்,

சாந்தினி, ஷாமினி, காமினி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

சஞ்சீவ், ரஜீவ், சமரன், ஐஸ்வினி, மதுரன், நிலா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

றுவிங்கா, மேவான் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற மகாதேவா, ராஜேந்திரம், காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
79 Roughfield Crescent,
Scarborough,
ON M1S 4K3,
Canada.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 09/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 10/08/2017, 09:00 மு.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 10/08/2017, 12:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
ஷியாமளா — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+17812550050
ரஞ்சித் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447850648395
குமார் — கனடா
தொலைபேசி:+14163218320
ராஜ் — கனடா
செல்லிடப்பேசி:+16478546521
ரவீன் — கனடா
செல்லிடப்பேசி:+19052393774
Loading..
Share/Save/Bookmark