திரு நல்லையா கேதீஸ்வரன்
தோற்றம் : 9 செப்ரெம்பர் 1965 — மறைவு : 6 ஓகஸ்ட் 2017

யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கேதீஸ்வரன் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசிவம், தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வதனகுமாரி(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,

திவந்தன், நிவேதன், தணிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேந்திரன்(இலங்கை), சாந்தகுமாரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), கஜேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
24 New Rd,
Feltham,
TW14 8HN,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Angel Funeral Directors ltd, 267 Allenby Rd, Southall UB1, UK
கிரியை
திகதி:புதன்கிழமை 16/08/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:24 New Rd, Feltham TW14 8HN, UK.
தகனம்
திகதி:புதன்கிழமை 16/08/2017, 12:40 பி.ப — 01:20 பி.ப
முகவரி:South West Middlesex Crematorium Gardens, 355 Hounslow Rd, Feltham TW13 5JH, UK. +442088949001
தொடர்புகளுக்கு
திவந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447979412199
நிவேதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402864088
கஜேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958270167