திரு ஆறுமுகம் குகநாதன்
(குகன்)
தோற்றம் : 3 மே 1954 — மறைவு : 5 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குகநாதன் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அற்புதம்(Dutch Road- கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,

மித்திரா(Harrow) அவர்களின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(Toronto), பத்மாவதி(Toronto), சண்முகநாதன்(High Wycombe), காலஞ்சென்ற பாக்கியநாதன்(Wembley), பரமநாதன்(Calgary), மகேஸ்வரன்(Wembley), ஞானேஸ்வரி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமரதேவா, காலஞ்சென்ற குணநேசன், ராஜினி, அதிசயமலர், மனோன்மணி, தவரஞ்சிதமலர், ஜெயமுரளி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:Hendon Cemetery, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
மித்திரா — பிரித்தானியா
தொலைபேசி:+442088641068
ஷான் — பிரித்தானியா
தொலைபேசி:+441494534528
மகேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447860915891
Loading..
Share/Save/Bookmark