திரு சிற்றம்பலம் மகாலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரிய ஆலோசகர்- வடமராட்சிக் கல்வி வலயம்)
பிறப்பு : 22 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, கரவெட்டி கரணவாய் கிழக்கு நாவலர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் மகாலிங்கம் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வேதாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மதன்ராஜ்(பிரித்தானியா), மேனகா(பிரித்தானியா), மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற K.C.மகாதேவன், பூபதி, கமலாதேவி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம்(தங்கம்), காலஞ்சென்ற பொன் கணேசன்(ஒய்வுநிலை வட்டாரக்கல்வி அதிகாரி), பொன் பாலச்சந்திரன்(ஓய்வுநிலை அதிபர்), மங்களம், சரஸ்வதி, சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரியங்கா(பிரித்தானியா), ராஜ்குமார்(பிரித்தானியா), ரிசாந்தன்(உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜானி, தனுஸ்கா, டனிஷ், ஜெசிக்கா, டனுஷா, டனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாவலர்மடம்,
கரணவாய் கிழக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் மதன்ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773984903
Loading..
Share/Save/Bookmark