திருமதி யோகராணி சண்முகராஜா
பிறப்பு : 6 ஏப்ரல் 1934 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney (Ryde) ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி சண்முகராஜா அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபாபதி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுதர்சன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ஸ்ரீவிக்னராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சியாமா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

நடராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி, குருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவானுஜன்(அஜன்), பிரியதர்சினி சிவானுஜன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 07/08/2017, 10:30 மு.ப
முகவரி:Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
திகதி:திங்கட்கிழமை 07/08/2017, 12:15 பி.ப
முகவரி:Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
சுதர்சன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61402487959
Loading..
Share/Save/Bookmark