யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானேஸ்வரி அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூமலர்(தேவி- இலங்கை), காலஞ்சென்ற தெய்வநாயகி, சிவநாயகி(சிவம்- கனடா), சந்திரன்(போதகர்- லண்டன்), செல்வி(பவா- கனடா), காலஞ்சென்ற ஈசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசம்மா(இலங்கை), மகேஸ்வரி(கனடா), அருளம்மா(இலங்கை), அருமலர்(இலங்கை), வேலும்மயிலும்(இலங்கை), காலஞ்சென்ற அல்லிமலர், திரவியநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராஜா(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சீவரத்தினம்(கனடா), குலமகள்(குலா- லண்டன்), யோசுவா(சத்தி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மோகன்(பிரான்ஸ்), றூபன்(இலங்கை), கவிதா(லண்டன்), சுதன்(லண்டன்), தீபா(கனடா), காலஞ்சென்ற பிரதா, மயூரன்(கனடா), காலஞ்சென்ற ரூபா, சுயானா(கனடா), கிரிசிதா(கனடா), திசோக்(கனடா), நிலோஜ்(போதகர்- லண்டன்), நிசாந்த்(லண்டன்), டெபோரா(லண்டன்), தினோத்(கனடா), ஜோயல்(ஜெனித்- கனடா), செல்வி(பிரான்ஸ்), கிருபா(இலங்கை), விஜயன்(லண்டன்), சுபா(லண்டன்), தயாளன்(கனடா), காலஞ்சென்ற காந்தி, பவனுகா(கனடா), சிந்து(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பியூலா(பிரான்ஸ்), ஜோவேல்(பிரான்ஸ்), ஜோயலா(பிரான்ஸ்), குளோறி(பிரான்ஸ்), ரம்யா(இலங்கை), கம்சன்(இலங்கை), சாலினி(இலங்கை), துளசி(இலங்கை), அபிஷா(லண்டன்), அட்ஷயா(லண்டன்), எஸ்தர்(லண்டன்), எப்சிபா(லண்டன்), கிரேசியன்(லண்டன்), அபிரா(கனடா), அபிஷன்(கனடா), ஆருஷன்(கனடா), காலஞ்சென்ற வைஸ்ணவி, ஆரியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 20-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |