திரு ரவீந்திரன் செல்வராஜா
(ரவீ)
தோற்றம் : 19 யூன் 1968 — மறைவு : 13 யூலை 2017

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் செல்வராஜா அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, மனோறஞ்சிதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இலங்கையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜி அவர்களின் அன்பு கணவரும்,

தர்ஷனா, லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யசோதா(கனடா), உஷா(கனடா), சிறீதரன்(கனடா), றொபேட்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்மோகன்(ஜெர்மனி), மோகன், ஜெகன், அபிராமி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொனார்த்தன், ஜீலியன், யஸ்வின், மிதுனன், சஞ்சய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷன், அபிஷா, யோசுவா, கரிஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜி — கனடா
தொலைபேசி:+16043230492
ஜெகன் — கனடா
தொலைபேசி:+17789904074
மோகன் — கனடா
தொலைபேசி:+16045372934
சிறீதரன் — கனடா
தொலைபேசி:+16044998034
றொபேட் — கனடா
தொலைபேசி:+16046001349
Loading..
Share/Save/Bookmark