திருமதி சோமசுந்தரம் ஞானேஸ்வரி
பிறப்பு : 5 செப்ரெம்பர் 1933 — இறப்பு : 16 யூலை 2017

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானேஸ்வரி அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பூமலர்(தேவி), காலஞ்சென்ற தெய்வநாயகி, சிவநாயகி, சந்திரன்(போதகர்- பிரித்தானியா), செல்வி(பவா), காலஞ்சென்ற ஈசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசம்மா, மகேஸ்வரி, அருளம்மா, அருமலர், வேலும்மயிலும், அல்லிமலர், திரவியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா, காலஞ்சென்ற இராசேந்திரம், சீவரத்தினம், குலமகள், ஜோசுவா(சத்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகன், ரூபன், கவிதா, சுதன், தீபா, காலஞ்சென்ற பிரதா, மயூரன், காலஞ்சென்ற ரூபா, சுயானா, கிரிசிதா, திசோக், நிலோச்(போதகர்- பிரித்தானியா), நிசாந்த், டெபோரா, தினோத், ஜோயல்(ஜெனித்), செல்வி, கிருபா, விஜயன், சுபா, தயாளன், காந்தி, பவனுகா, சிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பியூலா, ஜோயலா, ஜோயல், ஏஞ்சலா, ரம்யா, கம்சன், சாலினி, துளசி, அபிஷா, அட்சயா, எஸ்தர், எப்சிபா, கிரேசியன், அபிரா, அபிஷன், ஆருஷன், காலஞ்சென்ற வைஷ்ணவி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 20-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 19/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
தொடர்புகளுக்கு
ஜோசுவா(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14168351466
செல்வி(பவா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16477805925
சிவம்(மகன்) — கனடா
தொலைபேசி:+16478533872
சந்திரன்(பாஸ்டர்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903887595
தீபா(பேத்தி) — கனடா
தொலைபேசி:+16477641752
மயூரன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+14164184484
தேவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778065732