திருமதி சிவப்பிரகாசம் பரமேஸ்வரி
அன்னை மடியில் : 1 ஒக்ரோபர் 1936 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2017

யாழ். அராலி தெற்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பரமேஸ்வரி அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லையா மீனாட்சி பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மவதி, செகநாதபிள்ளை, மர்மகுணநாதன், விசயதேவி, தர்மகுணதேவி, சிவதேவி, நிசங்காதேவி, அருணகிரிநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேஸ்வரன், குகசலதேவி, இந்திரேஸ்வரி, தங்கராசா, விசயகுமார், கமலேந்திரராசா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

புனிதமலர், சிவகாமியம்மா, இராசலட்சுமி, பூலோகசுந்தரநாதன், நவேந்திரராசா, பாலச்சந்திரன், நாகபூமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரியரத்தினம், பூர்வசிலோன்மணி, புவனேஸ்வரி, சற்குணவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

புஸ்பவதி, குணரத்தினம், அமிர்தலிங்கம், சிதம்பரப்பிள்ளை, தெட்சணாமூர்த்தி, அன்னலிங்கம், பாலசுப்பரமணியம், தங்கமலர், லோகேஸ்வரி, குகமலர் ஆகியோரின் மைத்துனியும்,

டயானா- ஜெரோம்சன், சுதர்சினி - விஸ்னுதரன், டனுசா- நவநீதன், சகானா, கர்சன், சிவதர்சன், விதுசன், தீபனா-குமரன், சுவிதா- குகன், தனுசா, சிந்துசன், கிருசன், இந்துசா-சுரேஸ்குமார், சயரூபி, விஜின், விகானா, விகானி, பிரசன்னா, நிருசன்னா, தேவன், டனியலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யோதிஸ், திவ்வியா, அஸ்வின், நிருசா, நிரோஸ், நிவேஸ், நொஜீந் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
15 Rue Suzanne,
93000 Bobigny,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 04:00 பி.ப — 05:15 பி.ப
முகவரி:1 Boulevard du Général Leclerc 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 04:00 பி.ப — 05:15 பி.ப
முகவரி:1 Boulevard du Général Leclerc, 92110 Clichy France.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 19/07/2017, 04:00 பி.ப — 05:15 பி.ப
முகவரி:1 Boulevard du Général Leclerc, 92110 Clichy France.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 20/07/2017, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:1 Boulevard du Général Leclerc, 92110 Clichy France.
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 20/07/2017, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி:71 Rue des Rondeaux, 75020 Paris France.
தொடர்புகளுக்கு
தேவன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148317390
ஜெறோம்சன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33666679534
கணேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி:+33695372351
பிரபா — பிரான்ஸ்
தொலைபேசி:+33617583210
குமார் — பிரான்ஸ்
தொலைபேசி:+33609473224