திருமதி ஜெயராணி குணரத்தினம்
(ஓய்வுபெற்ற சிறைச்சாலை பாதுகாவலர்)
பிறப்பு : 13 ஓகஸ்ட் 1943 — இறப்பு : 15 யூலை 2017

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி குணரத்தினம் அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பசுபதி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம்(ஓய்வுபெற்ற லிகிதர்- கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமி(கனடா), குகஜெயன், ஜெயகரன்(லண்டன்), பிரகதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயராஜா, மகேந்திரன், பத்மராணி, சந்திரயோகினி, தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாஸ்பிரகாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,

ரேயா, ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணரத்தினம் — இலங்கை
தொலைபேசி:+94112330526
அபிராமி(மகள்) — கனடா
தொலைபேசி:+19052390419
கோபு(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94714142948