திருமதி சிவகுரு சிவக்கொழுந்து
பிறப்பு : 21 பெப்ரவரி 1928 — இறப்பு : 15 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மதவடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவக்கொழுந்து அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன்(கனடா), சிவலிங்கநாதன்(நாதன்ஸ் சூ பலஸ்), மங்கையர்க்கரசி(கனடா), யோகநாதன்(இலங்கை), திருலிங்கநாதன்(அபிராமி சூ சென்ரர்), சிவநாதன்(கனடா), இலங்கநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலாவதி(கனடா), செல்வராணி(கனடா), காலஞ்சென்ற பரமசாமி, விஜயலட்சுமி(இலங்கை), சசிகலா(இலங்கை), ஜீவரஞ்சினி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு, செல்லையா, தம்பு, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதாநந்தன்- விநோதினி, கிருபானந்தன்- சர்மிளா, நித்தியானந்தன்- குஷாந்தினி, ரஜனி- குணபாலன், கிருஷாந்தி- கஜேந்திரன், பத்மரூபி- ஞானரவி, ஜெகதீபன்- அனுந்திகா, ரஜீவன்- தயாழினி, சதாநந்தினி-இலஷ்மிகாந்தன், இராகுலன், சுபாஜினி- சக்திவேல், கேதீசன், தனுஷா, பிரியதர்சினி, திலக்‌ஷன், சதுர்ஜன், அபிராமி, பவித்தா, நிவேதா, பிரணவன், அபினா, அஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயினி, அஷ்வினி, சாலினி, வினுஷன், ருக்‌ஷி, லக்‌ஷிகன், கிருஷிகா, பிருதிகா, தனுஷன், மகிசிகன், ஹரிசன், சபரினா, ஷாசனா, ருதேஷ், சரணி, அக்‌ஷிகா, வினுஷ், ஆரூரன், ஆருஷா, அட்ஷயா, ஆர்யன், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 24/3,
மதவடி ஒழுங்கை(நாச்சிமார் கோவில் அருகாமை)
யாழ்ப்பாணம்.

தகவல்
இலஷ்மிகாந்தன்- சதாநந்தினி
தொடர்புகளுக்கு
சிவகுரு சண்முகநாதன் — கனடா
தொலைபேசி:+14163040930
சிவகுரு சிவலிங்கநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776489342
பரமசாமி மங்கையர்க்கரசி — கனடா
தொலைபேசி:+19055764916
சிவகுரு திருலிங்கநாதன் — இலங்கை
தொலைபேசி:+94212221375
சிவகுரு சிவநாதன் — கனடா
தொலைபேசி:+12893047881
சிவகுரு இலங்கநாதன் — கனடா
செல்லிடப்பேசி:+16479628318
Loading..
Share/Save/Bookmark