திரு அந்தோனி சூசை
(நாதன்)
தோற்றம் : 17 மே 1968 — மறைவு : 12 யூலை 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி சூசை அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

யமி அவர்களின் அன்புக் கணவரும்,

லுசான், திசான், றோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 rue d'Altrincham Sandwell,
93150 Le Blanc-Mesnil,
France.

தகவல்
ஜெராட்(மைத்துனர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41. 43 Rue Anatole France, 93700 Drancy, France
திருப்பலி
திகதி:புதன்கிழமை 19/07/2017, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:35 Avenue de la République, 93150 Le Blanc-Mesnil, France
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 19/07/2017, 03:45 பி.ப
முகவரி:Puis Cimetière Du Blance, 177AV Descartes RN2, 93150 Le Blanc-Mesnil, France
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி:+33952798578
ஆனந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33626696665
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33668105081
எவரஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33698216127
யூட் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33783204925
Loading..
Share/Save/Bookmark