திரு றொனால்ட் கிளைவ்
(டாட்டி)
தோற்றம் : 28 பெப்ரவரி 1973 — மறைவு : 14 யூலை 2017
வானொலி அறிவித்தல்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற றோபேட் கிளைவ், கொன்செப்றா தம்பதிகளின் தவப் புதல்வரும்,

ஜெறோமி, லாவண்யா, நித்யா, றொனில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூட்டி, தெய்வா, சுரேஷ், தீபா, தினேஷ், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசி, தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 31/07/2017, 08:00 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Remains lie at Voie Mazas, 75012 Paris, France
திருப்பலி
திகதி:திங்கட்கிழமை 31/07/2017, 09:30 மு.ப
முகவரி:Eglise Saint Martin, 2 Rue Vasco de Gama, 94600 Choisy-le-Roi, France
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 31/07/2017, 11:00 மு.ப
முகவரி:Rue du Maréchal Foch, 94310 Orly, France
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33652426485
செல்லிடப்பேசி:+33665166480
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33768783269
செல்லிடப்பேசி:+33672262443
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33650251326
செல்லிடப்பேசி:+33615296259
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33680782136
- — பிரித்தானியா
தொலைபேசி:+447837465752
செல்லிடப்பேசி:+447393304715
- — பிரித்தானியா
தொலைபேசி:+447894060561
செல்லிடப்பேசி:+447846661037
Loading..
Share/Save/Bookmark