திருமதி ஜேசுராஜா ஜூலியற் ஜெசி
அன்னை மடியில் : 16 யூன் 1965 — ஆண்டவன் அடியில் : 7 யூலை 2017

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Albi, லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேசுராஜா ஜூலியற் ஜெசி அவர்கள் 07–07–2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுராஜா(செல்வம்- பிரான்ஸ், லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜேன் அர்ச்சனி, அவந்திக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை தம்பிராசா(மக்கள் வங்கி), ஆரோக்கியமேரி(முல்லைத்தீவு, கொழும்பு) தம்பதிகளின் மூத்த மகளும்,

பிரஞ்சிப்பிள்ளை செபமாலை(புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரம்), காலஞ்சென்ற தயாபரம்(வைத்தியசாலை ஊழியர்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான A.V. அந்தோனிப்பிள்ளை(சின்னப்பொடி சம்மாட்டியார்) திரேசா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த இருதயமேரி, அல்பிரட் ஞானராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

யூட்காஸ்வெல் ரவீந்திரராஜா(ரவி- லண்டன்), ஜூலியற் ஜொய்சி(ஜோய்– கொழும்பு) ஜூலியற் றொசானி(ஜசி– லண்டன்), ஜூலியற் சிறானி(சசி- கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகநாயகி(உமா– லண்டன்), சிவகுமாரன்(முல்லைத்தீவு), அன்ரன் சிறிகாந்தகுமார்(லண்டன்), ராஜராஜன்(கட்டார்), ஜஸ்ரின் ஜெயரானி(யசிந்தா- இரணைப்பாலை), கிறேஸ் பற்றிமா(லில்லி– கனடா), எட்வேட் பங்கிராஸ்(றஞ்சன்– பிரான்ஸ்), மேரி கொன்சா(பாமா– இரணைப்பாலை), மேரி அனிற்றா(சாந்தி– முல்லைத்தீவு), தயாபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துரைரட்ணம்(இரணைப்பாலை), முத்து அருள்ராஜா(கனடா), மரிஸ்ரெலா(லதா - பிரான்ஸ்) அன்ரன் குரூஸ்(இரணைப்பாலை), மங்களநாயகம்(முல்லைத்தீவு), வத்சலா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

செளமியா, சானுஜா, ஜென்சி, ஜானு, ஜெனோஜன், ஜக்சன், ஜிக்சன், நிக்சன், லோமின்யா, கில்மியா, லவினா, டேமியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத், சஞ்ஜித், கெளதமன், கார்லோஸ், கிளவுடியா, அக்ஸா, டிலான், மக்சிம், பிறைசன், அபிசா, பிறயன், டிறோன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

அன்றியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் St Teresa R C Church, Brook Rd Newbury Park, Ilford IG2 7JA, UK என்னும் முகவரியில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும், நல்லடக்கத்தை தொடர்ந்து  Jean Brown Indoor Arena, Forest Rd IG6 3HD, UK என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன பகிர்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜேசுராஜா(செல்வம்- கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507885812
றவி(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402905656
றொசானி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951677646
ஜொய்சி, ஆரோக்கியமேரி(சகோதரி, தாய்) — இலங்கை
தொலைபேசி:+94112947587
சிறானி(சகோதரி) — கட்டார்
செல்லிடப்பேசி:+97477279983
துரைரட்ணம்(உடன்பிறவாச் சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94755895534
Loading..
Share/Save/Bookmark