திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
(அப்புச்சி)
மண்ணில் : 12 யூன் 1924 — விண்ணில் : 12 யூலை 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்புச்சி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்பு(பிலோமினா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மனோ, சேகர், ஷாமினி, பாஸ்கரன், றமணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற முடியப்பு, பதிராயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயோனா, தர்ஷினி, பாலு, கயசிந், யோகி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற அருள், பேபி, மலர், மணி, நாயகி, ஜெயம், நவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jaison Ashley, Bianca, Nichola, Sharlene, Emily, Thinoshan, Tharshana, Anthea, Daniel, Alana, Anson ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 10:00 மு.ப
முகவரி:Merciful Redeemer Parish, 2775 Erin Centre Blvd, Mississauga, ON L5M 5W2, Canada.
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
மனோ(மகன்) — கனடா
தொலைபேசி:+19055423670
சேகர்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162938160
பாஸ்கரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+19052012767
றமணி(மகள்) — கனடா
தொலைபேசி:+19058147327
Loading..
Share/Save/Bookmark