திரு அனோஷன் நாகேஸ்வரா
பிறப்பு : 27 ஓகஸ்ட் 1996 — இறப்பு : 9 யூலை 2017

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனோஷன் நாகேஸ்வரா அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராசமணி(இலங்கை) தம்பதிகள் மற்றும் தம்பித்துரை நாகரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நாகேஸ்வரா(ரவி, Monkland Grille Restaurant உரிமையாளர்) றெஜீனா(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அமீஷா(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

விக்கினேஸ்வரன்(றணி) சாந்தி(கனடா), ஆனந்தபாஸ்கரன் உமா(கனடா), அதிசயராசா(செண்டி) ஜலிதா(லண்டன்), சுரேந்திரராசா(வடிவு) பிறேமினி(லண்டன்), கஜேந்திரராசா(தங்கம்) கல்பனா(பிரான்ஸ்), மோகன்ராஜ் தர்சிகா(பிரான்ஸ்), மன்மதராசா(சின்னா) சுபா(பிரான்ஸ்), நிக்சன்ராஜ் சுபோ(பிரான்ஸ்), முருகானந்தம் சுதா(இலங்கை), வாவுதரன் கெளரி(லண்டன்), கனிஸ்டா வாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தேவராஜ் சாந்தி(நாகேஸ்வரி- இலங்கை), உதயன் றோமியா(பிரான்ஸ்), சுரேஸ்குமார் கவிதா(சுவிஸ்), தினேஸ்குமார் ஜெனிற்றா(சுவிஸ்), றமேஸ்குமார் றெமினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிறின்சிகா, யஸ்சிகன், ஆர்த்திகன், லக்‌ஷன், யஸ்மிகா, ஆர்த்திகா, சுரேகா, ஜெனிகா, சிலோஜினா, நிறோ, லக்கி, பிரஷா, நிரு, நிதா, நிஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுரன், றஜீத், றித்திஷ், பிரவீன், பிரணவன், பிரதீன், கஜந்தன், சாமியுல், இமானுயல், நித்தீஷ், டானிஷ், மதேஷ், விமல்டன், அஷ்வின், பவிதரன், கிளாடியஸ், ஆத்மிகா, டுவர்சிகா, றனேமி, பிரவீனா, பிரணவி, கஜானி, மிதுரா, பிறின்சி, இமெல்டா, காஷ்மிகா, சஜீனா, கீர்த்திகா, பிறின்சிகா, டெல்சிகா, டெசிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/07/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 02:30 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
செல்லிடப்பேசி:+15147312537
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி:+15143450720
ராணி — கனடா
செல்லிடப்பேசி:+15147391730
சுரேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41566316042
குமார் — கனடா
செல்லிடப்பேசி:+14165293949
செண்டி — பிரித்தானியா
தொலைபேசி:+441908699448
சாந்தி — இலங்கை
செல்லிடப்பேசி:+94786996253
தம்பித்துரை — இலங்கை
செல்லிடப்பேசி:+94771174503
உதயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753877191
கெளரி — பிரித்தானியா
தொலைபேசி:+441322359652
Loading..
Share/Save/Bookmark