திரு இரத்தினம் கைலா
பிறப்பு : 10 மார்ச் 1957 — இறப்பு : 12 யூலை 2017

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கைலா அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி அம்பலவாணர் சிவபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புத் தந்தையும்,

மகேந்திரநாதன்(மகேன்), பாக்கியநாதன்(பாலா), தயாநிதி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மினி, சிவபிரசாத்(பாபு), சிவராஜன்(சிவா), கல்யாணி, சிவாநந்தி, குகன், ஞானகலை, ஞானசேகரன்(சேகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜசிந்தன், ஜனோஜன், சுஜித்தா, சுவேதா, தவலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மஞ்சுளா, மிதிலா, ரசிக்கா, திவாகர், திவ்வியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 17/07/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Highland Hills Crematorium,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுகி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+14163211837
பாபு(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14165735687
சிவா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14164769615
மகேந்திரன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+16472616157
பாலா(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+14163197872
குகன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16472743954
சேகர்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16479202497
Loading..
Share/Save/Bookmark