திரு சின்னப்பு சின்னத்தம்பி
பிறப்பு : 9 மே 1940 — இறப்பு : 13 யூலை 2017

யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சின்னத்தம்பி அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,

சபேசன்(யாழ்ப்பாணம்), சௌமினி(பிரான்ஸ்), சபீசன்(அவுஸ்திரேலியா), சபேந்திரன்(யாழ்ப்பாணம்), சபீந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சியாமலா, பிரேமரூபன், மயூரி, டிலோசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலக்‌ஷன், சுதிச்ஷா, டிலுக்‌ஷா, நேருஷா, றக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேதக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கரம்பகம்,
மிருசுவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61452070233
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94771790796
Loading..
Share/Save/Bookmark