திரு நவரட்ணராசா ராஜகுமார்
(தமிழ் கல்வி மேம்பாட்டு பேரவையின் இயக்குனர்- பிரித்தானியா)
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1953 — இறப்பு : 12 யூலை 2017

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hounslow வை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராசா ராஜகுமார் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, தனேஸ்வரி(வல்லிபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன், ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. நிர்மலா, ராசகருணா, அஞ்சலா(ஜோசி), யாழினி(லேகா), அனோஜா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கஜன், தீபா, றொவீனா, நவீன், சிந்தியா, சுகி, ஜனனி, ஜீவன், பைரவி, மைதிலி, கீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. சுந்திரலிங்கம், கலாநிதி(கலா), சிவானந்தன், காலஞ்சென்ற ஞானபக்தன்(ஞானி), சிறீதரன், தேவரஞ்சன்(ரஞ்சித்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரக்சிகா, ரெபெக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Brookside Community Centre, 70 Brookside Pavilion, Brookside Road, Hayes UB4 0PL, United Kingdom.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 18/07/2017, 12:45 பி.ப — 01:30 பி.ப
முகவரி:South West Middlesex Crematorium Gardens, 355 Hounslow Rd, Feltham TW13 5JH, UK.
தொடர்புகளுக்கு
நிசாந்தன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442088982946
அனோரஞ்சித்(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+16477414579
ராஜகருணா நவரெட்ணராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+14163333435
அஞ்சலா ஞானபக்தன்(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19054503874
சிவானந்தன் ராஜதுரை — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447587372472
Loading..
Share/Save/Bookmark